(இஸ்லாமிய) தீவிரவாதம் – அச்சுறுத்தும் உண்மை

அக்டோபர் 21, 2009

சென்ற மாதம் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு (office of the Director of National Intelligence) ஒரு தேசிய பாதுகாப்பு திட்ட அறிக்கையை வழங்கியிருக்கிறது.

வழக்கம்போல இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் மதக்கோட்பாட்டிற்கும் இருக்கும் ஆழ்ந்த தொடர்பை கண்டுக்காமல் மறைத்து எழுதப்பட்டுள்ளது இந்த ரிப்போர்ட்.   இருப்பினும்,  இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் தீவிரவாதத்தின் விவரம் இதோ.

அமெரிக்க உள்துறை அமைச்சரகத்திடம் உள்ள தீவிரவாத குழுக்களின் பட்டியல் படி மொத்த தீவிரவாதக் குழுக்களின் எண்ணிக்கை -  45.  அதில் இஸ்லாமிய மதத்தை ஆதாரமாகக்கொண்ட தீவிரவாதக்குழுக்கள் -  25.   11 குழுக்கள் மதம்சாராத தேசிய தீவிரவாத இயக்கங்கள்.   7 இயக்கங்கள் மாவோ அல்லது மார்க்சிய கம்யூனிஸ்ட் தீவிரவாதக் குழுக்கள்.    இரண்டே இரண்டு குழுக்கள் மட்டுமே மத சம்பந்தமான ஆனால் இஸ்லாத்தைத் தவிர்த்த தீவிரவாதக் குழுக்கள் -  ஒன்று ஜப்பானிய மதத்தைச் சார்ந்தும் மற்றொன்று யூத மதத்தைச் சார்ந்தும் இருப்பவை.   கிருத்துவ அல்லது இந்து தீவீரவாத குழுக்கள் அமெரிக்காவில் இல்லை.

அமெரிக்காவில் 5க்கும் குறைந்த விழுக்காடு இருக்கும் இஸ்லாமியர்கள் 50 சதவீத தீவிரவாதக் குழுக்களை நடத்துகிறார்கள்.
இந்த ரிப்போர்ட்டில் வேறு நாடுகளான ஆஸ்ட்ரேலிய, கனடா, ஐரோப்பா,  ஐக்கிய பிரிட்டன்,  இந்தியா, ரஷ்யா முதலிய நாடுகளின் தீவிரவாத பட்டியல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  இதன்படி,  உலகலாவிய 126 தீவிரவாதக் குழுக்கள் இயங்குகின்றன.

இவற்றின் தர வரிசை இதோ;

இஸ்லாமிய தீவிரவாதிகள் : 64
மத சார்பற்ற தேசியவாதிகள் : 36
மார்க்சிய / மாவோ கம்யூனிஸ்ட்டுகள் Marxist/Maoist: 13
மற்றவை – கலவரக்காரர்கள் “Other”/Anarchist: 9
கிருத்துவர்கள் Christian: 2
சீன யூத குழுக்கள் – தலா 1

200 கோடி மக்கள் தொகை கொண்ட கிருத்துவர்களின் தீவிரவாத விழுக்காடு 2க்கும் குறைவு.  100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களின் தீவிரவாத விழுக்காடு – இல்லவே இல்லை.

ஆனால், உலகில் 20க்கும் குறைந்த முஸ்லிம்களே – 50% தீவிரவாத குழுக்களை நடத்துகிறார்கள்.   அதிலும், மத அடிப்படையில் சண்டையிடும் தீவிரவாத குழுக்களில் 95% (67ல் 64 குழுக்கள்) இஸ்லாமிய தீவிரவாதிகளே.

முழு ரிப்போர்ட்டையும் இங்கே படியுங்கள்.

So, just over half the world’s terrorist organizations are Muslim in origin and function. No other religious ideology is close—not even, most notably, Christianity (with its 2 billion+ membership, you’d think more would be involved in violence, wouldn’t you?). Since Muslims make up 20% of the world’s population, their involvement in over 50% of the world’s terrrorist groups is telling and troubling—and something the NIS is loathe to admit, thus tainting its claim to “know…the nature of the threats.”


முஸ்லிம்களுக்கு தேசபக்தி உண்டா?

அக்டோபர் 16, 2009

தமிழ்இந்து என்ற தளத்தில் ரஜின் என்கிற இஸ்லாமியர் இப்படி எழுதுகிறார்.

//////  உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல/////

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.   ஆனால்,  அது உண்மையாகவும் இருந்திருக்கக்கூடாதா!!!   இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த இஸ்லாமிய ஜல்லியை அடித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள், ரஜின்பாய்?

நீங்கள் என்ன கொஞ்சம்கூட மார்க்க அறிவு இல்லாதவரா, அல்லது இங்கு படிப்பவர்களை எல்லாம் கேணயன்கள் என்று நினைத்துவிட்டீரா?   இஸ்லாத்தில் ஏதய்யா தேசபக்தி?  தேசம் என்பதே அங்கு முஸ்லிம்களின் உம்மாதானே!   ஒரு முஸ்லிமிற்கு இன்னொரு முஸ்லிம் அடிப்படையாகப் போவதுதானே இஸ்லாம்!   ஒரு முஸ்லிமை எக்காரணம் கொண்டும் இன்னொரு முஸ்லிம் தாக்கக்கூடாது (தவறுதலாக மட்டுமே இது நிகழலாம்) என்று முகம்மது சொன்னது பொய்யா?  நாளைக்கு பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் ஒரு முஸ்லிமாவது இந்தியாவிற்காக சண்டை போடுவானா?   அப்படி சண்டை போட்டால் அவன் மார்க்க அறிவோ ஈமானோ இல்லாதவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா?

இந்தியாவோ (இது நாள்வரை) காபிர்கள் பெரும்பான்மையுள்ள நாடு.   காபிர்களோடு நட்பாய் இருக்காதே என்று அல்லா குர்ஆனில் சொல்லவில்லையா?  அப்படி இருக்கும்போது இந்தியாவை போர் பூமியாகத்தானே இஸ்லாமிய வெறியர்கள் சொல்கிறார்கள்?  அதுதானே உண்மை!!!!

நாளைக்கு இந்தியாவைத் தாக்கும் இஸ்லாமிய படைகள் இந்திய முஸ்லிம்களை “விடுவிக்கும்” படையாகத்தான் சொல்லிக்கொண்டு வருவார்கள்.  ஹிட்லர்கூட எல்லா நாட்டோடு சண்டை போடும்போதும் அவர்களுக்கு உதவுவதாகவே சொன்னான்.   அது புஷ்ஷாக இருக்கட்டும், முகம்மதுவாய் இருக்கட்டும், போர் புரிபவர்கள் சொல்வதெல்ளாம் ஒரே நியாயம்தான்.

இந்தியாவின் சுதந்திர வரலாற்றைப் பாருங்கள்.   இந்துக்களோடு சேர்ந்து பாகிஸ்தானியர்களை சண்டை போடுவது ஹராம் என்று தியோபந்தி அறிவித்த வரலாற்றைப் படியுங்கள்.   ஆமாம், இன்று சுதந்திர இந்தியாவின் செக்குலர் வாட்ச்மேனாக இருக்கும் காங்கிரஸோடு படுக்கையில் சல்லாபம் செய்துகொண்டிருக்கும் அதே தியோபந்திதான்.   நவீன பாகிஸ்தான் படைகள் காஷ்மீரைத் தாக்கியபோது இந்திய ரெஜிமண்டிலிருந்த முஸ்லிம் சிப்பாய்கள் அவர்களோடு போராட மறுத்த வரலாற்றைப் படியுங்கள்.  பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து சுதந்திர போராட்டம் நடந்தபோது அங்கிருந்த முல்லாக்கள் (உங்கள் மொழியில் ஹஸரத்துக்கள்) மேற்கு-பாகிஸ்தானோடு சண்டை போட்டால் ஹராம் என்றும் கிழக்கு பாகிஸ்தானின் இந்து குடும்பங்களை அடிமைகளாக்கி அனுபவித்தால் அது ஹலால் என்றும் பகிரங்கமாக அறிவித்த வரலாற்றைப் படியுங்கள்.

இன்றும் தமிழகத்தில் எத்தனை எத்தனை மேடைகளில் தமிழ் முஸ்லிம்கள் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.   இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா?   அல்லா ஒருத்தன்தான் சட்டம் போடலாம் என்றும் கீழ்ப்படிய வேண்டிய சட்டம் ஷரிய்யா மட்டும்தான் என்றும் உங்கள் மார்க்கம் சொல்லவில்லை என்று தைரியமாக பொய் சொல்ல முடியுமா உங்களால்? இதைத்தானே தமிழ் முஸ்லிம்கள் இன்றும் சந்தேகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் தங்கள் ஜமாஅத்துக்களில்.

இஸ்லாத்தில் ஏது ஜனநாயகம்?  இஸ்லாமிய நிர்வாகத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரே நாடு சவுதி.  அங்கே அரசியலமைப்புச்சட்டம் இல்லை.  ஏன் தெரியுமா,  குர்ஆன்தான் அங்கே சட்டம்.   இதுதான் இஸ்லாம் சொல்கிறது.   தேசம் என்றும் தாய்நாடு என்றும் மதிக்கக்கூடாது என்று சொல்வதே இஸ்லாமிய மார்க்கம்.  தாய்நாட்டை விடுங்கள்,  தாயைக்கூட மதிக்க சொல்லாத மார்க்கம்.  தன் தாயோ உறவினரோ இஸ்லாத்தை விட்டு விலகினால் அவர்களுடன் உறவு முறிந்து விடுகிறது என்பது தான் இஸ்லாமிய சட்டம்.  தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் மாமனுக்காக கூட முகம்மது துஆ செய்யவில்லை, செய்யக்கூடாது என்று குர்ஆன் சொல்லிவிட்டது.   இதுதானே இஸ்லாம்?

காபிர்களுடன் சேர்ந்து அரசு அமைக்கச்சொல்லும் ஒரு சட்டத்தை நீங்கள் குர்ஆனிலோ, ஷரிய்யாவிலோ காட்ட முடியுமா?   இன்று உலக அரங்கில் இருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் -  அவற்றில் பெரும்பான்மை ஜனநாயகம் இல்லாத காட்டுமிராண்டி நாடுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும் -  ஒரு நாட்டிலாவது முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமையாக அந்த சமுதாயம் ஏற்றதாக நீங்கள் காட்ட முடியுமா?   உலகத்தை விடுங்கள் – காஷ்மீரில் ஒரு முஸ்லிம் அல்லாத ஒருத்தரை முதலமைச்சராக ஆக்க முடியுமா?, இதுவரை 60 வருஷங்களில் ஆகியிருக்கிறாரா?

பாகிஸ்தானிய சிப்பாய்கள் தன் சொந்த தேசத்தையே வெறுத்து ஜிகாதிகளோடு சேர்ந்து ராணுவத்தையே எதிர்க்கிறார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை சொல்வதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் இதோ இரண்டு நாள் முன்பு 13.10.2009 செய்தி வந்திருக்கிறதே!   தன் தேசத்தையே எதிர்க்கச்சொல்லும், அதிலும் ராணுவ சிப்பாய்களே எதிர்க்கிறார்கள் என்றால் அந்த மார்க்கம் சொல்லும் நீதி என்ன?   ஒருவேளை,  இவர்களும் இஸ்லாத்தை “தப்பாக புரிந்துகொண்டார்கள்” என்று ஜல்லி அடிப்பீர்களோ?

இன்று ஒரு செய்தி பார்க்கிறேன். லண்டனில் வாழும் முஸ்லிம்கள் குழு ஒன்று பிரிட்டனில் “முழு ஷரிய்யா”வை அமலாக்க வேண்டும் என்று ஒரு பெரிய்ய போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஏற்கனவே, பிரிட்டனில் ஷரிய்யா ஒரு பகுதியாக அமலில் இருக்கிறது.   அது போதாது, முழுதும் வேண்டும் என்று இவர்கள் பகிரங்கமாக போராடுகிறார்கள்.  ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி, மனித நேயமில்லாத சட்டம்.   அதில் இஸ்லாத்தை துறந்தவர்களுக்கு மரண தண்டனை.  காபிர்களுக்கு வரி, இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள் பிரச்சாரம் தடை.  பெண் செக்ஸ் அடிமைகள் உண்டு.  பெண்களை கல்லால் அடித்துக்கொல்லவேண்டும்.  ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டிச்சட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்.  கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?  ஆனால், ஷரிய்யா காட்டுமிராண்டி சட்டம் என்று சொல்லும் ஒரு இந்திய முஸ்லிமை நீங்கள் காட்ட முடியுமா?  அப்படி காட்டுமிராண்டித்தனத்தை மார்க்க வழி என்று நினைக்கும் ஒரு கூட்டமா தேசத்தின் சட்டத்தை மதிக்கும் தேசபக்திக் கூட்டம்!!

ஆனால், இந்த பிரிட்டன் முஸ்லிம்களும் இஸ்லாத்தை தப்பாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் ஜல்லி அடிக்கலாம்.   ஆனால், அவர்கள் உங்களை விட மார்க்க அறிவு உள்ளவர்கள் என்றுதான் எங்களுக்குத்தோன்றுகிறது.  அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?  “We hereby request all Muslims in the United Kingdom, in Manchester, Leeds, Cardiff, Glasgow and all other places to join us and collectively declare that as submitters to Almighty Allah, we have had enough of democracy and man-made law and the depravity of the British culture.   அதாவது,  மனித சட்டங்களோ,  மக்களாட்சியோ இஸ்லாத்தில் கிடையாது என்று சொல்கிறார்கள்.   இதுதான் இஸ்லாம்.  இஸ்லாம் இருக்கும் இடத்தில் மனித நேயமும், மக்கள் ஆட்சியும் செத்து விடுகின்றன.

நீங்கள் உண்மையிலேயே இஸ்லாம் மக்களாட்சிக்கு விரோதம் இல்லை என்று நினைத்தால் அதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்க முடியும். -  உங்களுக்கு மார்க்க அறிவு போதாது,  நீங்கள் ஒரு நல்ல ஈமானுள்ள முஸ்லிம் அல்ல.

பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈராக்கிலிருந்து திரும்பிய பிரிட்டன் சிப்பாய்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  அவர்கள் மேல் காறி உமிழ்ந்தார்கள்.   இவர்களா தேசபற்றுள்ள முஸ்லிம்கள்!!


இந்திய முஸ்லிம்கள் சட்டத்தை மதித்தால் இந்துக்களாகி விடுவார்கள் – இமாம்

அக்டோபர் 16, 2009

இந்திய முஸ்லிம்கள் சட்டத்தை மதித்தால் இந்துக்களாகி விடுவார்கள்.

இப்படி சொல்பவர் பாகிஸ்தானிய புகழ்பெற்ற ஜமாதுத்-தாவா அமைப்பின் தலைமை இமாம் முஃப்டி அப்துர்ரஹ்மா னுர் ரஹமானி அவர்கள்.

“And if Mufti Habibur Rehman tells Indian Muslims to comply with Indian law, then the coming generations of Muslims in India will be involved in Hindu beliefs,” said Rehmani.

இப்படி இவர் சொன்னது இஸ்லாமியர்களின் மனப்பாங்கை தெளிவாக காட்டுகிறது.   எந்த நாட்டு சட்டத்தையும் மதிக்காமல் அவர்களின் ஷரிஇய்யா காட்டுமிராண்டித்தன சட்டத்தை மட்டுமே அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இதை மேலும் விமரிசிப்பதற்கு முன் இதன் பிண்ணனியைப் பார்ப்போம்.

உத்தரபிரதேசத்தை அடித்தளமாக கொண்ட தாருல் உளூம் தியோபந்தி என்ற அமைப்பு சமீப காலமாக நல்ல நகைச்சுவை ஃபட்வாக்களை அறிவித்து வருகிறது.

“இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், அதில் வன்முறைக்கு இடமில்லை” என்று இவர்கள் அறிவித்து இந்திய ஊடகங்களில் சமீப காலத்தில் பேசப்பட்டனர்.    ஆனால்,  இந்த ஃபட்வா ஒரு உண்மையான வெளிப்பாடு அல்ல,   மாறாக இஸ்லாமியர்களின் தக்கியா என்கிற ஏமாற்று வேலையின் ஒரு அங்கம் என்றே இதை ஆராய்ந்த இஸ்லாம் விமர்சகர்கள் சொன்னனர்.   அதற்கு ஏற்றாற்போல்,  இந்த ஃபட்வாவிற்கு மற்ற பெரிய இயக்கங்களிடமிருந்து யாதொரு ஆதரவும் ஏற்படவில்லை.

இந்திய முஸ்லிம்கள் இந்துக்களின் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு சூழலால், அவர்கள் தங்கள் சமூகத்தின் பொதுமுக வெளிப்பாட்டிற்கும்  உண்மை குறிக்கோளுக்கும் இடையே பல மாறுபாடுகள் வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள்.

இந்த மனநிலையில் உள்ள இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் உண்மை வாழ்க்கை முறையாக எதை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு நாம் நம் அண்டை சகோதர நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் வாழ் இஸ்லாமியர்களின் அணுகுமுறையை பார்த்து அறியலாம்.  ஏனென்றால்,  இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் மக்களாட்சி பலத்தை பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்த பன்முக இந்திய சமுதாயத்தை தகர்த்து உண்மையான இஸ்லாமிய “தூய” சமுதாயத்தை நிறுவ கனவு காண்கிறார்கள் என்பதற்கு நம் பிராந்திய நிகழ்ச்சிகள் நமக்கு இடைவிடாமல் அறியத்தருகின்றன.

உதாரணமாக, சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் ஆண்கள் தாடியை சரைத்துக்கொள்ள தடை விதித்தார்கள்.  இந்த காட்டுமிராண்டித்தனமான இவர்களின் இஸ்லாமிய பார்வை உண்மையான இஸ்லாமிய பார்வை இல்லை என்று ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி -  தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள்.   இவர்கள் முறையாக இஸ்லாம் மதக்கோட்பாடுகளை நேரடியாகவும், முழுமையாகவும் அறிந்தவர்கள்.    அவர்களுக்கும் இதர இஸ்லாமிய ஏமாற்றுக்கருத்தாளர்களுக்கும் உள்ள இரண்டு வேறுபாடுகள் – தலிபான்கள் உண்மையான இஸ்லாத்தை நடைமுறைப் படுத்த ஆர்வம் கொண்டவர்கள்.   இந்த இஸ்லாமிய ஏமாற்றுக்கருத்தாளர்களோ, மாறாக,  உண்மையான இஸ்லாத்தை நன்றாக அறியாதவர்கள்.   இரண்டவதாக,  தலிபான்கள் முஸ்லிம்களின் அரசு (அல்லது ஆதிக்க) நிலையில் பலமாக இருக்கும் சூழலில் இருப்பவர்கள்.   அதனால், அவர்களால் நேர்மையாக நடந்துகொள்ள முடிகிறது.   ஆயின்,  இதர இஸ்லாமிய தக்கியாக்காரர்களோ சிறுபான்மை அரசியல் பலமாக இருப்பதால் கொஞ்சம் அடக்கி (அதாவது தக்கியா செய்து) வாழ வேண்டியிருக்கிறது.

இந்த தாருல் உளூம் தியோபந்தி இரண்டாவதாக ஒரு ஃபட்வா விட்டார்கள்.     உத்தர பிரதேசத்தில் பசுவதை சட்டம் இருப்பதால் பசுக்களை சட்ட விரோதமாக அங்கு வதைப்பது இஸ்லாமிய விரோதம் என்று ஃபட்வா போட்டார்கள்.

இந்த ஃபட்வாவில் இவர்கள் சொன்ன நியாயத்தின் படி,   இப்படி சட்ட விரோதமாக பசுக்களை முஸ்லிம்கள் கொல்வதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரச்சனையும் அவப்பெயரும் ஏற்படுகிறது.    அதனால்,  முஸ்லிம் சமுதாயம் அரசாங்கத்தில் பலவீனமாகிறது.   தம் சமுதாயத்தை பலவீனப்படுத்தும் எந்த வழியும் ஹராம் ஆகும்.  அதனால், இதை முஸ்லிம்கள் செய்ய கூடாது என்று சொன்னார்கள்.

அதாவது,  இது மாதிரி சட்ட விரோத காரியங்கள் செய்தால் பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள்.  பின்னால், பல “நல்ல” காரியங்களுக்கு நீங்கள் உதவ மாட்டீர்கள்.   அதனால், இதை நிப்பாட்டுங்கள் – என்று பொருள்.

இவர்கள் மேலும் சொல்லி,  எங்கெல்லாம் பசுவதை தடை இல்லையோ (கேரளா மாதிரி ) அங்கெல்லாம் தாராளமாக இதை செய்யுங்கள் -  என்று சொன்னார்கள்.

அதாவது,  சட்டத்தை மதித்து நடங்கள் – என்று சொல்ல முஸ்லிம்களுக்கு ஃபட்வா தேவையாய் இருப்பது அதிசயம்.   அதுவும்,   அந்த சட்டத்தை மதிக்காவிட்டால், மாட்டிக்கொள்வோம் அதனால் இது வேண்டாம் – என்று இதற்கு லாஜிக் சொன்னது அதைவிட அதிசயம்.   இது இஸ்லாமியர்களின் இன்றைய மனநிலையை காட்டுகிறது.

ஆனால், இந்த பசப்பல் கூட இஸ்லாமியர்களுக்கு எரிச்சலாக வருகிறது.  இதை நம் சகோதர இஸ்லாமிய அமைப்பான மேலே சொன்ன பாகிஸ்தான் அமைப்பு மறுத்திருக்கிறது.

அவர்களின் அறிக்கையை மேலே லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்.

இந்தியாவில் சட்டம் என்ன சொன்னால் என்ன?  அந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு ஏற்பானதாக இல்லாவிட்டால், அதை உடைப்பிலே போடு – என்பது இவர்கள் வாதம்.

இஸ்லாமியர்கள் பன்முக மக்களாட்சிக்கு தகுதியற்றவர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.

அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் வெட்க கேடானது.    இப்படி இஸ்லாமிய சட்டத்திற்கு புறம்பான இந்திய சட்டத்தை மதித்தால் அவர்கள் இந்துக்களாகி விடுவார்களாம்.

கொடுமையடா சாமி!

இஸ்லாம் எவ்வளவு பலவீனமாக இருந்தால் இப்படி சட்டத்தை கண்டு “இந்துக்களாகி விடுவார்கள்” என்று இவர்கள் பயப்படுவார்கள்.

இந்திய இஸ்லாமியர்கள் ஆதி இந்துக்கள்.   இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் பல இந்து தாக்கங்களை கொண்டுள்ளனர்.   இந்திய இஸ்லாமியர்கள் இஸ்லாத்தின் உண்மையான வெறுப்பு மற்றும் ஆதிக்க கோட்பாட்டை இன்னும் வெறித்தனமாக ஆதரிக்கவில்லை.

இம்மூன்று காரணங்களால்,  இந்திய இஸ்லாமியர்கள் இப்போது இஸ்லாத்தின் பிடிப்பு இறுகாமல் இருக்கிறார்கள். அதனால்,  இவர்கள் இந்துக்களாகி விடுவார்கள் என்று உள்ளுக்குள் பயப்படுகிறார்கள்.

தாடியை மழிக்க கூடாது என்று தலிபான்கள் போட்ட காட்டுமிராண்டி சட்டத்திற்கு பாகிஸ்தானிலோ,  இந்தியாவிலோ ஒரு முணுமுணுக்கும் மறுப்பு கூட எழவில்லை என்பதை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும்.   இஸ்லாமியர்கள் இம்மாதிரி சட்டங்களால் அருவருப்பு அடையவில்லை,  இம்மாதிரி வன்முறை திணிப்பால் மத சடங்குகளையும், குறிகளையும் பரப்புவதை எதிர்க்கவில்லை என்பதை நாம் காண்கிறோம்.    இஸ்லாமியர்களுக்குள்ளேயே இப்படி இவர்கள் நினைத்தால் மற்ற கிருத்துவ, இந்து காபிர்களை இவர்கள் வன்முறையில் “புனித” படுத்தி முஸ்லிம் ஆக்க ஆசைப்படவில்லை என்று எப்படிச்சொல்ல முடியும்?